ஹிருதயப்பூர்வம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு...!
1747733512156

மோகன்லால் நாயகனாக நடித்துள்ள ஹிருதயப்பூர்வம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார்.'ஹ்ருதயப்பூர்வம்' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
That’s a wrap! See you on the big screen. #Hridayapoorvam pic.twitter.com/L4JCBmpQxO
— Mohanlal (@Mohanlal) May 19, 2025
That’s a wrap! See you on the big screen. #Hridayapoorvam pic.twitter.com/L4JCBmpQxO
— Mohanlal (@Mohanlal) May 19, 2025
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.