புத்தகமாக வெளியான லியோ பட கதை

புத்தகமாக வெளியான லியோ பட கதை

விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19 ஆம் நாளில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தை கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கினார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார்  இந்த படத்தை தயாரித்திருந்தார். அனிருத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

புத்தகமாக வெளியான லியோ பட கதை

இந்நிலையில், லியோ படத்தின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இந்த புத்தகத்தை பலரும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

Share this story