இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட இசைக்கோர்வை..
1724155571250
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘திரு.மாணிக்கம்’. அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியாகியுள்ளது.