‘ஆபாச காட்சிகளில் நான் நடிக்க இதுதான் காரணம்’ – ‘நடிகை தமன்னா’ சொல்வது என்ன!

photo

சமீபகாலமாக தன்னாவின் எல்லைமீறிய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் பலருமே ‘அம்மணிக்கு என்ன ஆச்சு’ என பலவிதமான கேள்விகளையும், விதவிதமான யூகங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தமன்னாவே விளக்கம் கொடுத்துள்ளார்.

photo

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “பொதுவாக நான் அதீத நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில்லை. ஆனால் தற்போது கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன் அதில் ஆபாசம் தெரியாது. அதேப்போல கதைக்கு தேவை என்பதால்தான் லிப்லாக் காட்சிகளிலும் நடித்தேன். மற்றபடி ஹாலிவுட் செல்லவேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு நடிக்கவில்லை “ என தெரிவித்தார்.

photo

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை தமன்னா பிரபல நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story