"ராகு கேதுவில் சிவபெருமானாக சமுத்திரக்கனி"-இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களில் பட்டியல்

movies

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி மக்களை மகிழ்விக்கும் .இதற்கு காரணம் அடுத்து இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும் .இந்த இரண்டு நாட்களில் படத்தின் வசூலை ஓரளவு எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வாரம் வெள்ளியன்று பல படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்கின்றனர் .இந்த வாரம் முன்னனி நடிகர் நடித்த படம் முதல் புதுமுகம் நடித்த படம் வரை ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகின்றன .அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களின் பட்டியலை நாம் பார்க்கலாம் .
1.ரெட் பிளவர் 2.ராகு கேது 3.மகேஸ்வரன் மகிமை 4.உழவன் மகன் 5. மாமரம் 6.காத்து வாக்குல ஒரு காதல் * 7.வானரன் 8.தங்க கோட்டை 9.பாய் சிலீப்பர் செல் 10.சாரி பேபி 11.வெப்பன்ஸ் 12.தி ஹோம்
மேற்கூறிய படங்களை இந்த வாரம் ரசிகர்கள் பார்த்து மகிழலாம் 

Share this story