‘துணிவு’ படத்திற்காக தல ரசிகர்கள் செய்த செயல் –இப்படிலாம் கூடவா செய்வாங்க!

PHOTO

துணிவு படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம்.

நடிகர் அஜித் குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூவரும்  கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘வலிமை' . அஜித்தின் 66-வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்க்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறதுஇந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாளம் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார், இவர்களோடு  இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

thunivu

இந்த திரைப்படம் வரும் பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக உள்ளது, இதை தொடர்ந்து ரசிகர்கள் படத்தை காண ஆவலாக காத்துள்ளனர். இந்த நிலையில் துணிவு படம் வெற்றி பெற ரசிகர்கள் தற்பொழுது ஒரு செயலை செய்துள்ளனர். அதாவது அஜித்தின் துணிவு படம் வெற்றி பெற வேண்டி அவரது தீவிர ரசிகர்கள் இருவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள்  துணிவு பட போஸ்டருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

photo

 

Share this story