குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா லுக் வைரல் !!
1728717341000
நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இவர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் என்பதை தாண்டி, அஜித்தின் தீவிர ரசிகர். குட் பேட் அக்லி திரைப்படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. இதுவரை, பல படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த த்ரிஷா இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் இருக்கும் த்ரிஷாவின் லுக் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. கடந்த சில மாதங்களாக இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். த்ரிஷா, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், த்ரிஷா. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பிரசன்னாவும் நடித்திருக்கிறார். த்ரிஷாவும் அஜித்தும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். ஆனால், ஒரு படத்தில் கூட அவர்கள் இறுதியில் சேர்ந்ததில்லை. த்ரிஷா, கடைசியாக தமிழில் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தி கோட் படத்தில், மட்ட பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். த்ரிஷா, அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடித்திருக்கிறார். குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவின் லுக் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோவில் பார்ப்பதற்கு த்ரிஷா சிறு வயது பெண் போல இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.