‘வாரிசு’ படத்த பத்தி கன்ஃபார்மா எதுவும் சொல்ல முடியாது – உதயநிதியின் தடாலடி பதில்.

photo

பொங்களை முன்னிட்டு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜயின் ‘வாரிசு’ என இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல வார இதழுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி பேட்டி அளித்துள்ளார்.

PHOTO

அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவை அனைத்திற்கும் சுவாரசியமான  பதில் அளித்துள்ளார். அதில்  ஒருவர் “ வாரிசு படத்தையும் நீங்கதான் வெளியிட போறதா தகவல் வந்தது, அப்புறம் இல்ல அபப்டின்னு சொன்னாங்க, என்ன காரணம் ஏன் நீங்க வாங்கல?” என கேள்வி எழுப்பினார்.

photo

 அதற்கு உதயநிதி “ அது நாங்க வாங்கல  வேற ஒருத்தர் வாங்கி எங்க கிட்ட கொடுக்குற மாதிரி சொன்னாங்க ஆனால் எதுவுமே கன்ஃபாம் கிடையாது, இபோதிக்கு நாங்க வாரிசு பண்ணல, அது நம்ம கைல இல்ல, துணிவு மட்டும் தான் நம்ம கைல இருக்கு…. பாப்போம் எனன நடக்குதுன்னு” என உதயநிதி பதில் கூறியுள்ளார்.

photo

Share this story