ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘டேர் டெவில்’ பட அப்டேட் என்ன தெரியுமா ?

ajith

ஷாலினி அஜித்குமார் தயாரிக்க, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ படத்தில் பார்த்திபன், பிரபு, ஸ்ரீலீலா, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வரும் நவம்பர் 12ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.

Share this story