மிகவும் மிகைப்படுத்தப்பட்ட படம் ... அருவி இயக்குனரின் 'வாழ்' திரைப்பட நெட்டிசன்கள் விமர்சனம்!
‘அருவி’ பட இயக்குனரின் அடுத்த படைப்பான ‘வாழ்’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அருவி படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண் பிரபு இரண்டாவதாக இயக்கும் படம் ‘வாழ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருவி படத்தின் உதவி இயக்குனர் பிரதீப் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. படம் அதே ஆர்வத்தை கடைசி வரை கொடுத்ததா என்பதை ரசிகர்களின் விமர்சனங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

"முதலில் படம் வசதி படைத்தவர்களின் போக்கை எடுத்துக்காட்டுவதாகத் தோன்றினாலும், நன்றாக செய்தியைச் சொல்கிறது. மேலும் நாம் எப்படி தொழில் வாழ்க்கை முறையில் மூழ்கியிருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. நாம் தொழில் முறை வாழ்க்கை ஓட்டத்தில் பலவற்றை ரசிக்க மறந்துவிடுகிறோம் என்பதையும் படம் காண்பித்துள்ளது."
"The film, despite seeming to preach to the privileged, means well, and its advice can be processed as a reminder of how, being so immersed in the business of living, we often forget that we are as occupied with the business of dying too."#Vaazhl Review
— Sudhir Srinivasan (@sudhirsrinivasn) July 16, 2021
https://t.co/33PVJp96fp
"பொதுவா படம் ரொம்ப மோசம் இன்னும் இங்க முதல் நாளே ரிவீவ் வர்ற படங்கள ரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷன் ல பாப்பேன் அவ்ளோ மோசமில்லயே னு தோணும் இந்த படம் அப்டியுமே சுமார் தான் Logics totally went for toss Seems சார்லி மாதிரி ஒன்னு பண்ண நினைச்சு Epic fail But visually very appealing"
#Vaazhl
— நெட்வொர்க் நாடோடி (@gypsy_online2) July 16, 2021
பொதுவா படம் ரொம்ப மோசம் இன்னும் இங்க முதல் நாளே ரிவீவ் வர்ற படங்கள ரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷன் ல பாப்பேன் அவ்ளோ மோசமில்லயே னு தோணும்
இந்த படம் அப்டியுமே சுமார் தான்
Logics totally went for toss
Seems சார்லி மாதிரி ஒன்னு பண்ண நினைச்சு Epic fail
But visually very appealing pic.twitter.com/gtMyMJOdXU
"இதுபோன்ற ஒரு சோதனை முயற்சி, மனதை நெருடும் காட்சி முறை மற்றும் வழக்கத்திற்கு மாறான கதைக்களம் மூலம் படத்துடன் நன்றாகக் கலக்கிறது. ஒரு தைரியமான, மற்றும் ஒரு மூச்சடைக்க வைத்துள்ள அனுபவம், தவறவிடாதீர்கள்"
It's been years having seen such an experimentation with an heart whelming visual pattern and an unconventional score which blends with the film so well. A bold, and a breathtaking experience, don't Miss it! 💯🙌🏻 #vaazhl @thambiprabu89 @Siva_Kartikeyan https://t.co/iIpq0ijEvz
— V I S H W A (@vishwa0801) July 16, 2021
ஒரு முழுமையான டிராவல் படமாக வாழ் படத்தை அற்புதமாக உருவாகியிருக்க முடியும். இயக்குனர் அருண் உலகளாவிய இருத்தலியல் நெருக்கடியை அற்புதமாக முகத்தில் அறைந்தாற் போல் கூறியுள்ளார். டி ஜே பானு அழகாகத் தெரிந்தாலும் அவரது பகுதிகள் மற்றும் கோணம் எந்த நோக்கத்திற்கும் பயன்படாது. பயணம் செய்யும் கதைக்களம் போதுமானதை விட அதிகமாக உள்ளது.
#Vaazhl could have worked wonderfully as a standalone travel film. Director Arun has the knack for slapping universal existential crisis brilliantly. Though T J Bhanu looks gorgeous her portions and angle doesn't serve any purpose. With EC, the travel angle is more than enough.
— Pady (@Padycast) July 16, 2021
‘அருவி’ இயக்குனர் அருண் பிரபுவின் மற்றொரு வித்தியாசமான முயற்சி. முதல் பாதியில் காட்சிகள், உரையாடல், நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். . அருமையான இசை. படம் இடைவெளியை அடுத்து நழுவுகிறது; மாயலஜாலக் காட்சிகள் உள்ளன. ஆனால் சுவாரஸ்யமான எதுவும் நடக்கவில்லை. சராசரிக்கும் மேல்"
#Vaazhl (Tamil|2021) - SONY LIV/TENTKOTTA.
— Christopher Kanagaraj (CK Review) (@CKReview1) July 16, 2021
Another Different attempt from ‘Aruvi’ Dir ArunPrabhu. Staging of scenes, conversation, actors perf in 1st Hlf is really Good. Superb Music. Film slips post interval; has Magical visuals, but nothing interesting happening. ABV AVERAGE! pic.twitter.com/GfuXZy18Bl
"நல்ல காட்சியமைப்புகளைத் தவிர இந்த படத்தில் எதுவும் வேலை செய்யவில்லை ...
விமர்சகர்கள் இந்த படத்தை எப்படிப் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
மிகவும் சலிப்பான நாடகம் ... சராசரிக்கும் கீழே தான்.
உங்களுக்கு பொறுமை இருந்தால் படத்தைப் பாருங்கள் ...."
#Vaazhl except good visuals nothing worked in this film...
— Karthik Ravivarma (@Karthikravivarm) July 15, 2021
Still wonder how reviewers praising this film..🤔🤔
Very boring drama... Below average 👎🏼👎🏼
Watch it if u have patience....
(OTT is a Good decision by SK productions as a producer) pic.twitter.com/uTwL6Gi2tt
"இயக்குனரின் பார்வையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை அப்படியே எடுப்பதற்கு முழு சுதந்திரம் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. ஏனெனில் அது சாதாரண காரியமில்லை. ஆம், சோனிலைவ் தங்களது தமிழ் நேரடி OTT கணக்கை ஒரு திடமான படத்துடன் திறந்து வைத்திருக்கிறார்கள்."
#Vaazhl: Hat tip to @Siva_Kartikeyan for deciding to greenlight such a project purely based on the director's vision, it wouldn't have been an easy choice. And yes, @SonyLIV have opened their Tamil Direct OTT account with a solid film that brims with quality.
— Siddarth Srinivas (@sidhuwrites) July 15, 2021
"வாழ் பார்த்தாச்சு... படம் விமர்சகர்களால் மிகைப்படுத்தப்பட்டது, ஆனால் படம் அப்படியே வெளியேறியது. கவனத்தை ஈர்ப்பதில் தோல்வி. முதல் பாதி சமாளிக்குமாறு அமைந்தது. இரண்டாம் பாதி பயணம் மற்றும் தன்னை அறிதல் ஆகியவற்றின் அதிகப்படியான கதைக் கொலையுடன் மிகவும் சலிப்பை ஏற்படுத்துகிறது."
Watched #Vaazhl. So hyped up by the critics, but the movie just fizzled out. Failed to hold attention. The first half is manageable. The second half is extremely boring with the overkilled concept of travel and self realization.
— Chandrasekhar Azad (@veedusarainodu) July 16, 2021

