காந்த விழியால் கட்டிப்போடும் ‘வாணிபோஜன்’- லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

photo

செம கியூட்லுக்கில் வாணிபோஜன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

photo

சன்டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடர் மூலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் வாணிபோஜன். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணிபோஜன் வெள்ளித்திரையில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து கதாநாயகியாக உருவெடுத்தார்.  தொடர்ந்து இவருக்கு பல படவாய்ப்புகள் குவிந்து வருகிறது அதுமட்டுமல்லாமல் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் லவ். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்லீவ் லெஸ் சுடிதாரில் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

வாணிபோஜன் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அவரது எதார்த்தமான நடிப்புதான். விரைவில் அவரை முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். புடவை, மாடர்ன் டிரெஸ் என எந்த உடை அணிந்தாலும் கணகச்சிமாக பொருந்தும் வாணிபோஜனை இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story