சேலையில் மயக்கும் வாணிபோஜன்!

photo

நடிகை வாணிபோஜன் குடும்ப குத்துவிளக்காக மாறி சேலை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

photo

சின்னத்திரை நடிகையாக தனது சினிமா வாழ்கையை துவங்கிய வாணிபோஜன் , இன்று கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார். அந்த வகையில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ தொடரில் அறிமுகமான வானி தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அடுத்து இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்புதான் சன் டிவியில் ‘தெய்வமகள்’ எனும் தொடர். இதன் மூலமாகதான் இவர் மிகப்பிரபலமானார். தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு தொடரில் நடித்தார்.

photo

பின்னர் வெள்ளித்திரை பக்கம் சென்ற வாணி ஓமை கடவுளே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்து லாக்கப், பாயும்ஒளி நீ எனக்கு, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதை தாண்டி சமுகவலைதளத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சேலை அணிந்து மகாலெட்சுமியாக மாறி புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

photo

Share this story