யம்மாடியோ…….இவ்ளோ சம்பளமா! – ‘வாரிசு’ பட நடிகர்களின் சம்பளத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்.

photo

குடும்பத்தை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது, படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு தொகையை சம்பளமாக பெற்றனர் எனற தகவல் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

photo

அதுபடி இந்த படத்தின் கதாநாயகன் விஜய் ரூ.110 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். படத்தின் கதாநாயகி ராஷ்மிக்கா மந்தானா ரூ.4 கோடியும், வில்லனான  பிரகாஷ்ராஜ் ரூ.1.5 கோடியும், காமெடி நடிகர் யோகி பாபு ரூ.35 லட்சமும் ,நடிகர் ஷாம் ரூ.1 கோடியும், நடிகை குஷ்பு ரூ.40 லட்சம் மற்றும் ஜெயசுதா ரூ.30 லட்சமும்  சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

Share this story