'வீர தீர சூரன்' படத்தின் sneak Peek காட்சி வெளியீடு

sjsurya

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் sneak Peek காட்சி வெளியாகி உள்ளது. 

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிபில் வெளியான படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் மார்ச் 27 அன்று பல சிக்கல்களை கடந்து மாலையில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


வீர தீர சூரன் திரைப்படம் தற்போது வரை 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தில் எஸ்ஜே சூர்யா இடம்பெற்ற காட்சிகளை  sneak Peek காட்சியாக படக்குழு வெளியிட்டுள்ளது. 


இதனை வீர தீர சூரன் படத்தில் தனக்கு மிகவும் பிடித்த காட்சி என நடிகர் எஸ்ஜே சூர்யா குறிப்பிட்டுள்ளார். 

Share this story