2 மில்லியன் பார்வைகளை கடந்த 'வீர தீர சூரன்' டீசர்...!

வீர தீர சூரன் படத்தின் டீசர் இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது. வரும் 20 ஆம் தேதி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதையொட்டி , வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
VeeraDheeraSooraTeaser hits MASSIVE 2️⃣ MILLION views & is trending on YouTube 💥💥💥
— HR Pictures (@hr_pictures) March 19, 2025
🔗 https://t.co/jRxNTyuvS3#ChiyaanVikrams's #VeeraDheeraSoora Grand Release on March 27th❤🔥
A @gvprakash musical 🎶🔥
An S.U. Arun Kumar Picture 🎬
Produced by @hr_pictures @riyashibu_… pic.twitter.com/XnxDZjiDdt
இந்நிலையில் 'வீர தீர சூரன்' டீசர் இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.