'வீர தீர சூரன்' பட ட்ரெய்லர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...!

vikram

வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. 


சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது. 




அதையொட்டி, இன்று மாலை இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், 
வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் ஒரு நிமிடம் 48 வினாடி இருப்பதாகவும், காளியின் உலகத்தை காண ஆவலுடன் காத்திருங்கள் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. 

 

Share this story