விஜய் கேரக்டர கேட்டாலே சும்மா அதிருதுல… ‘விஜய் 65’ மாஸ் அப்டேட்… #Thalapathy 65

விஜய் கேரக்டர கேட்டாலே சும்மா அதிருதுல… ‘விஜய் 65’ மாஸ் அப்டேட்… #Thalapathy 65

‘தளபதி 65’ படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் கேரக்டர கேட்டாலே சும்மா அதிருதுல… ‘விஜய் 65’ மாஸ் அப்டேட்… #Thalapathy 65

நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா‌ ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க உள்ளனர்.

விஜய் கேரக்டர கேட்டாலே சும்மா அதிருதுல… ‘விஜய் 65’ மாஸ் அப்டேட்… #Thalapathy 65

இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு,’குத் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கை 60 நாட்களில் முடிக்க திட்டமிடப்படப்பட்டுள்ளது .

விஜய் கேரக்டர கேட்டாலே சும்மா அதிருதுல… ‘விஜய் 65’ மாஸ் அப்டேட்… #Thalapathy 65

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக ரஷ்யாவில் நடக்கவுள்ளது. இதற்காக விஜய் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்லவுள்ளனர். அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் விஜய் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story