வாரிசு படப்பிடிப்பின்போது கிரிக்கெட் விளையாடிய விஜய்

வாரிசு படப்பிடிப்பின்போது கிரிக்கெட் விளையாடிய விஜய் 

தெலுங்கு முன்னணி வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் கடந்த ஆண்டு  வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். படத்தில், விஜய்க்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். மேலும், சரத்குமார், யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்தார் விஜய். இப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அடுத்து, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்

nullஇந்நிலையில், நடிகர் விஜய் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் வாரிசு பட நாயகி ராஷ்மிகா மற்றும் படக்குழுவினர் பலரும் கிரிக்கெட் விளையாடினர், 

Share this story