தெலுங்கு படத்தில் நடிக்கும் தமிழின் முன்னணி ஹீரோ -எந்த நடிகர் தெரியுமா ?
1751352061158

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார் .இவர் தமிழில் சமீபத்தில் மகாராஜா மற்றும் ஏஸ் போன்ற வெற்றி படஙக்ளில் நடித்துள்ளார் .இப்போது ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்
இந்த தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரம்மாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும். இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.