ஒரே மாதத்தில் "ஓடிடி" க்கு வந்த விஜய் சேதுபதி படம்

vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி நடித்த" Ace "திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகியது .இப்படம் ரிலீஸ் ஆகிய ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்துள்ளது .இதை 
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றி படமாக அமைந்தது .அந்த படம் இந்தியா மட்டுமல்லாமல் சீனா ஜப்பான் போன்ற நாடுகளிலும் வெற்றி நடை போட்டது .அது விஜய சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது .
அந்த படத்தை அடுத்து விஜய சேதுபதி "Ace "என்ற படத்தில் நடித்தார் .
இந்த அவருடன் படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தில் இடம்பெற்ற யோகி பாபு நடித்தனர் .இப்படம் மகாராஜா அளவுக்கு ஓடவில்லையென்றாலும் ,சுமாராக ஓடியது .இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.இந்த படத்தில் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .இப்படம் இப்போது அமேசான் இந்நிலையில் திரைப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் இப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டு களிக்கலாம் 

Share this story