அண்ணன் மகளுடன் ரீல்ஸ் செய்த விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர்
1704196903242

எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ஷோபா சந்திரசேகர். மொத்த கோலிவுட் திரையுலகமும் தளபதி என கொண்டாடும் விஜய்யின் அம்மாவும் இவராவார். இவர் தற்போது தனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து துபாய்க்கு சென்றுள்ளார். அண்மையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மாமா மற்றும் அத்தை என குறிப்பிட்டு பல்லவி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தி்ல வெளியான இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது பல்லவி வினோத்குமார் தனது அத்தை ஷோபா சந்திரசேகரனுடன் பல ரீல்ஸ் செய்துள்ளார்.