உதயநிதியின் வாரிசு புகைப்படம் வைரல் – கிருத்திகா உதயநிதியின் ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?

photo

அமைச்சர் உதயநிதியின் மகனான இன்பநிதி தனது பெண் தோழியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்பாவின் தாயான கிருத்திகா உதயநிதி  சர்ச்சைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

photo

நேற்று ஒரு பக்கம் வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ்ஸாகி அதிகமாக பகிரப்பட்ட  நிலையில் , மற்றொரு பக்கம் அமைச்சர் உதயநிதியின்  வாரிசு, தனது பெஸ்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டது. இந்த புகைப்படம் அதிமுக, பாஜக ஐடி விங் நிர்வாகிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த புகைப்படம் குறித்து கிருத்திகா உதயநிதி தனது கருத்தை சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

அதில் அவர் கூறியதாவது “அன்பு செய்யவும், அதை வெளிப்படுத்தவும் அச்சப்படாதே. இயற்கையை அதன் முழுத் தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழியாகும்.” என கூல் மாம்மாக விமர்சனத்திற்கு முற்றி புள்ளி வைத்துள்ளார்.

photo

Share this story