விஷால் நடிக்கும் புதிய படம் -டைரக்டர் யார் தெரியுமா ?
1759969807000
நடிகர் விஷால் செல்லமே ,சண்டைக்கோழி ,தாமிரபரணி போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் .மேலும் இவர் நடித்த பல படங்கள் இவரின் அதிரடி சண்டை காட்சிகளுக்காகவே வெற்றி பெற்றவை .இவர் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்து நாம் இப்பதிவில் காணலாம் .
சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க உள்ளார். தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்த பட ஷூட்டிங் முடிந்த பிறகு விஷால், சுந்தர்.சி இணையும் ஆக்ஷன் கதை கொண்ட படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கும் விஜய் ஆண்டனி இசையமைப்பார் என தெரிகிறது.