‘விண்ணைத்தாண்டி வருவாயா 2 , கொரோனா குமார்’ படங்கள் குறித்த அப்டேட்….

simbu

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்கள் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.

simbuu

‘மாநாடு’ படத்தின் மூலமாக தனது  செகெண்ட் இன்னிங்சை தொடங்கிய சிம்பு, சமீபத்தில் வெளியான  ‘ வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அதிரடிக்காட்டினார். அடுத்து ‘பத்து தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் வரும் டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிம்பு நடிக்க கூடிய அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ‘கொரோனா குமார்’ மற்றும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2” ஆகிய படங்களில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

vtv

இந்த இரண்டு படங்களையும்  சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் தான் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

simbu vtv

Share this story