திறமையை நிரூபிக்க போராடுகிறோம் - சாந்தனு

திறமையை நிரூபிக்க போராடுகிறோம் - சாந்தனு

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில்பிரதான பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனானபிரித்வி ராஜன் நடித்திருந்தார். இந்த நிலையில் , இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். 

திறமையை நிரூபிக்க போராடுகிறோம் - சாந்தனு

கோவையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய சாந்தனு, ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி, தன்னைப் போன்று வெற்றியை நிரூபிக்க போராடுபவர்களுக்கு தேவையான ஒன்று. இப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே பெரிய ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறினார். 
 

Share this story