விஜய் சேதுபதி- நித்யா மேனன் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்...!

vjs

விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடித்துள்ள படத்தின் தலைப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. 


பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்து வரும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.vjs

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதாக்க அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு 'ஆகாச வீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ. 22 கோடிக்கு கைபற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் இந்தாண்டு மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Share this story