எழுத்தாளர், பிக்பாஸ் போட்டியாளர் பவா செல்லதுரைக்கு தீவிர சிகிச்சை

எழுத்தாளர், பிக்பாஸ் போட்டியாளர் பவா செல்லதுரைக்கு தீவிர சிகிச்சை

பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி,  ரவீனா தாஹா,  வினுஷா தேவி,  விஷ்ணு விஜய்,  மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா,  யுகேந்திரன் வாசுதேவன்,  பவா செல்லத்துரை,  மணி சந்திரா,  அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  மேலும்,  போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி,  கானா பாலா,  அர்ச்சனா,  தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.  சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

எழுத்தாளர், பிக்பாஸ் போட்டியாளர் பவா செல்லதுரைக்கு தீவிர சிகிச்சை

இந்நிலையில், போட்டியின் தொடக்கத்திலேயே அழுத்தம் மற்றும் உடல் நல பாதிப்பு காரணமாக எழுத்தாளர் பவா செல்லதுரை போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில், இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பவா செல்லதுறை தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Share this story