வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் - சமந்தா

வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் -  சமந்தா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து அசத்தி வரும் சாமந்தா , மயோசிடிஸ் எனும் தசை அலர்ஜி நோயால் கடுமையாக அவதிப்பட்டு அதற்காக தொடர் சிகிச்சையில் உள்ளார். இதற்கு முன்னர் அவரது கணவர் நாகசைதன்யா உடனான விவாகரத்து அவரை மிகவும் வாட்டியது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வெக்கேஷன், ஆன்மீகம் என தன்னை மாற்றியுள்ள சாம் தொடந்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் அதற்கு கமெண்ட்டுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் -  சமந்தா

இந்நிலையில், சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் மறைமுகமாக நாகசைதன்யாவை சாடியிருப்பார். அதில், எனது வாழ்வில் எடுத்த  பலமுடிவுகள் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது. இத்தனை காலம் எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட மறந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். 

Share this story