கிளாமர் தூக்கலாக வெளியான ‘யாஷிகா’வின் புகைப்படங்கள்!.....

photo

இளம் நடிகையான யாஷிகா ஆனந்தின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி இளசுகளை திக்கு முக்க்காட வைத்துள்ளது.

photo

மாடலிங் துறையில் கலக்கிவந்த யாஷிகா ஆனந்த், துருவங்கள்16 படத்தின் மூலமாக கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா ஆகிய படங்களில் நடித்தார். அதிலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. தொடந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்த  யாஷிகாவுக்கு பிக்பாச் வாய்ப்பு கதவை தட்டியது. அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி நல்ல பெயரை பெற்றார்.

photo

இப்படி இருந்த யாஷிஷா வாழ்வை திருப்பிபோட்ட சம்பவம்தான் ஒரு விபத்து. அதிலுருந்து கடும் போராட்டத்திற்கு பின்னர் மீண்டு தற்போது பழையமாதிரி ஜொலிக்க ஆரமித்துள்ளார். அந்த வகையில் யாஷிகா தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

photo

Share this story