ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ அப்டேட்!

photo

இயக்குநர்  ராம் இயக்கத்தில் தயாராகிவரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ குறித்த தகவல் வெளியகியுள்ளது.

photo

நீண்ட நாட்களுக்கு பின்னர் ராம் இயக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. அதானாலேயே படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மலையால நடிகர் நிவின் பாலி, நடிகை அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் கிளின்ஸ் வீடியோ வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

‘நேரம்’ படத்திற்கு பின்னர் நிவின் பாலி நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் விருது விழாக்களுக்கு படத்தை அனுப்புவதற்காக படம் வெளியாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story