யோகி பாபு பிறந்தநாள்.. கங்குவா படக்குழு வாழ்த்து..

yogi babu


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு . தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது  கங்குவா, போட், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம், மலை உள்ளிட்ட  ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.



இந்நிலையில், இன்று 22.07.2024 அவர் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையொட்டி,  கங்குவா படத்தில் நடித்து வரும் யோகி பாபுவிற்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share this story