யோகி பாபுவிற்கு கோழிப்பண்ணை செல்லதுரை படக்குழுவினர் வாழ்த்து..!
1721664026447

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
கோழிப்பண்ணை செல்லதுரை. இப்படத்தில் நடிகர் யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா, இரவின் நிழல் புகழ் பிரிஜிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Happy Birthday to the incredibly talented @iYogiBabu 🎉 You’ve always brought joy and laughter to our hearts. Wishing you a fantastic year ahead filled with more success and happiness! 🎬🎂✨ #HappyBirthdayYogiBabu #VisionCinemaHouse #KozhiPannaiChelladurai pic.twitter.com/MYqh5su2TL
— Nikil Murukan (@onlynikil) July 22, 2024
இந்நிலையில், இன்று 39வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் யோகி பாபுவிற்கு கோழிப்பண்ணை செல்லதுரை படக்குழுவினர், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.