இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ? புலம்பும் ரசிகர்கள்…

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ? புலம்பும் ரசிகர்கள்…

ரஜினியின் மகளாக நடித்த நடிகை தன்ஷிகா லாபம் படத்தில் வில்லியாக நடித்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லாபம். கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பை அண்மையில் தான் நடத்தி முடித்தார்கள்.

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ? புலம்பும் ரசிகர்கள்…

கொரோனா வைரஸ் பிரச்சனை தீராத நிலையில் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு ரசிகர்கள் படையெடுத்தார்கள். விஜய் சேதுபதியை பார்த்து, பேச ரசிகர்கள் குவிந்ததை பார்த்த ஸ்ருதி ஹாசன் பயத்தில் பாதியில் கிளம்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படத்தில் நடிகை சாய் தன்ஷிகாவும் நடித்துள்ளார். அவர் இரண்டாவது ஹீரோயினான நடிக்கிறார் என்று கூறப்பட்டநிலையில், அதெல்லாம் இல்லை. மாறாக அவர் வில்லி வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ? புலம்பும் ரசிகர்கள்…

கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டு வந்த சாய் தன்ஷிகாவின் திரைவாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்நிலையில் அவர் வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டுதான் நடித்திருக்கிறார். அப்படித் தான் லாபம் படத்தில் பயங்கரமான வில்லியாக நடித்திருக்கிறாராம்.இதை ஏற்க ரசிகர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ? புலம்பும் ரசிகர்கள்…

கபாலி படத்தில் ரஜினியின் மகள் யோகியாக சாய் தன்ஷிகா நடித்ததை யாராலும் மறக்க முடியாது. தமிழ் பேசத் தெரியும், நன்றாக நடிக்கத் தெரியும், அப்படி இருந்து தன்ஷிகாவின் கெரியர் ஏன் பிக்கப் ஆகவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Share this story