ரொமான்ஸில் கலக்கும் ஹாலிவுட் ஜோடி… ப்ரியங்கா – நிக் ஜோனாஸ் வைரல் போட்டோஷூட்!

ஹாலிவுட் ஜோடிகளான ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது சர்வதேச நடிகையாக உருவெடுத்துள்ளார். ஹாலிவுட் பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனாஸைத் திருமணம் செய்து கொண்டு உலகளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

ரொமான்ஸில் கலக்கும் ஹாலிவுட் ஜோடி… ப்ரியங்கா – நிக் ஜோனாஸ் வைரல் போட்டோஷூட்!

இந்த ஜோடி அடிக்கடி ஜாலியாக பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். மேலும் போட்டோஷூட் வெளியிடுவதில் இந்தத் தம்பதியை அடித்துக் கொள்ள முடியாது.

ரொமான்ஸில் கலக்கும் ஹாலிவுட் ஜோடி… ப்ரியங்கா – நிக் ஜோனாஸ் வைரல் போட்டோஷூட்!
ரொமான்ஸில் கலக்கும் ஹாலிவுட் ஜோடி… ப்ரியங்கா – நிக் ஜோனாஸ் வைரல் போட்டோஷூட்!

தற்போது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் நெருக்கமாக அன்பைப் பரிமாறிக் கொள்ளும் போட்டோஷூட் புகைப்படங்களை ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

ரொமான்ஸில் கலக்கும் ஹாலிவுட் ஜோடி… ப்ரியங்கா – நிக் ஜோனாஸ் வைரல் போட்டோஷூட்!

Share this story