தெலுங்குக்கு தடம் மாறும் பிரபல இயக்குனர்… புதிய படத்தின் அதிகாரப்பூர்வஅறிவிப்பு !

தெலுங்குக்கு தடம் மாறும் பிரபல இயக்குனர்… புதிய படத்தின் அதிகாரப்பூர்வஅறிவிப்பு !

தெலுங்கு படம் ஒன்றை இயக்குனர் லிங்குசாமி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்குக்கு தடம் மாறும் பிரபல இயக்குனர்… புதிய படத்தின் அதிகாரப்பூர்வஅறிவிப்பு !

மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ரன், பையா, சண்டக்கோழி, அஞ்சான், வேட்டை,பீமா, தீபாவளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தாலும் சில படங்கள் சறுக்கலை சந்தித்தன.

தெலுங்குக்கு தடம் மாறும் பிரபல இயக்குனர்… புதிய படத்தின் அதிகாரப்பூர்வஅறிவிப்பு !

இந்நிலையில் புதிய படம் ஒன்றை தெலுங்கில் லிங்குசாமி இயக்கவுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாக உள்ளது. முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Share this story