சேலை கட்டினாலும் சரி… ஒரு ஃஷேப்பாகத் தான் கட்டுவேன்… மாளவிகா மோகனன் கிளாமர் ஆல்பம்!

சேலை கட்டினாலும் சரி… ஒரு ஃஷேப்பாகத் தான் கட்டுவேன்… மாளவிகா மோகனன் கிளாமர் ஆல்பம்!

பேட்ட படத்தில் பூங்கொடியாக அநேக மனங்களைக் கவர்ந்த மாளவிகா மோஹனன் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தமிழகம் முழுதும் ரசிகர்கள் மனதில் இடப்பிடித்துள்ளார். மாளவிகா புகைப்படங்கள் வெளியிட்டாலே அது ட்ரெண்டிங் தான். அந்தளவிற்கு மாளவிகா புகைப்படங்களுக்கு டிமாண்ட்.
சேலை கட்டினாலும் சரி… ஒரு ஃஷேப்பாகத் தான் கட்டுவேன்… மாளவிகா மோகனன் கிளாமர் ஆல்பம்!
மாளவிகா தான் சோசியல் மீடியாக்களில் ரீசென்ட் சென்சேஷன். தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட மாளவிகா நாளுக்கு நாள் கவர்ச்சி ஏற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது மாளவிகா பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சேலை கட்டினாலும் சரி… ஒரு ஃஷேப்பாகத் தான் கட்டுவேன்… மாளவிகா மோகனன் கிளாமர் ஆல்பம்!
தற்போது மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நிலா சைஸில் வட்ட பொட்டு வைத்து சேலையில் பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கிறார். சேலை கட்டினாலும் கவர்ச்சி காட்டுவேன் என்றும் விடாப்பிடியாக இருக்கிறார் மாளவிகா.  பழங்குடியனரின் தோற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டினாலும் சரி… ஒரு ஃஷேப்பாகத் தான் கட்டுவேன்… மாளவிகா மோகனன் கிளாமர் ஆல்பம்!

Share this story