புடவையில இப்படி ஒரு ஸ்டைலா … ஸ்மார்ட் லுக்கில் ‘மல்லிகா ஷெராவத்’

புடவையில இப்படி ஒரு ஸ்டைலா … ஸ்மார்ட் லுக்கில் ‘மல்லிகா ஷெராவத்’

இப்படியும் புடவையை கட்டலாம்போல என்ற அளவுக்கு ஸ்டைலாக உடை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் மல்லிகா ஷெராவத்.

புடவையில இப்படி ஒரு ஸ்டைலா … ஸ்மார்ட் லுக்கில் ‘மல்லிகா ஷெராவத்’

ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாடல் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கவர்ச்சிக் காட்டி சிம்புடன் டான்ஸ் ஆடியிருப்பார்.

புடவையில இப்படி ஒரு ஸ்டைலா … ஸ்மார்ட் லுக்கில் ‘மல்லிகா ஷெராவத்’

தமிழில் கமலின் தசாவதாரம் படம் மூலம் நெகடிவ் ரோலில் அறிமுகமானவர் மல்லிகா ஷெராவத். பாலிபுட்டில் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் அவ்வெவ்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சிப்புகைகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கேரளாவில் ஒரு அழகிய கடற்கரையில் புடவை போன்ற மாடல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

Share this story