மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களுக்கு நற்செய்தி…சீசன் 5 குறித்த அப்டேட் வெளியானது!

மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களுக்கு நற்செய்தி…சீசன் 5 குறித்த அப்டேட் வெளியானது!

மணி ஹெய்ஸ்ட் (Money Heist) உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு வெப் சீரிஸ். ஆங்கிலம் அல்லாத ஒரு வெப் சீரிஸின் பிரம்மாண்ட வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணி ஹெய்ஸ்ட் அந்த வரவேற்புக்கு மிகவும் தகுதியானது தான். இந்த வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் சீட் நுனியில் உக்கார வைக்கும் பல திருப்புமுனைகளைக் கொண்டிருக்கும்.

மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களுக்கு நற்செய்தி…சீசன் 5 குறித்த அப்டேட் வெளியானது!

இந்த வெப் சீரிஸில் சீசன் 4 வரை வெளியாகியுள்ளதை அடுத்து மணி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் சீசன் 5-க்கு வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

தற்போதைய அப்டேட் என்னவென்றால், மணி ஹெய்ஸ்ட் சீசன் 5-ன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களுக்கு நற்செய்தி…சீசன் 5 குறித்த அப்டேட் வெளியானது!

அந்த புகைப்படத்தில் படக்குழுவினர் அனைவரும் தங்கள் சிவப்பு ஜம்ப்சூட்டில் கலகலப்பாக சிரித்து மகிழ்ந்திருக்கின்றனர். மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 குறித்த இந்த அப்டேட்டால் உலக சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மணி ஹெய்ஸ்ட் 5-வது சீசன் உலகளவில் சாதனை படைக்கபோவது உறுதி!

Share this story