ஓடிடியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ அமேசான் பிரைமில் வெளியாகிறது.

ஓடிடியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ அமேசான் பிரைமில் வெளியாகிறது.

விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

ஓடிடியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ அமேசான் பிரைமில் வெளியாகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரானா காரணத்தால் திரையரங்குகள் மூடிப்பட்டிருந்ததால் 10 மாதம் திரையிடாமல் காத்திருந்தினர் படக்குழுவினர். அந்த சமயத்தில் ஓடிடி நிறுவனங்கள் மாஸ்டர் படத்தை வாங்க போட்டிப்போட்டனர். ஆனால் திரையிரங்குகளில் மட்டுமே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு. பல்வேறு இடையூறுகளை கடந்து பொங்கலையொட்டி ரிலீசானது மாஸ்டர்.

ஓடிடியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ அமேசான் பிரைமில் வெளியாகிறது.

விஜய் நடித்து பிரமாண்ட வெற்றிபெற்ற மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.ஆக்ஷன் படமாக வெளிவந்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை வரும் ஜனவரி 29ம் தேதி ஓடிடியில் வெளியிட உள்ளனர். அமேசான் பிரைமில் வரும் இப்படம் இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் பார்க்கலாம். இதனை அமேசான் நிறுவனம் தனது சமூக வலை பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story