ஹாரர் த்ரில்லரில் கலக்க வருகிறார் அகில உலக சூப்பர் ஸ்டார்!

ஹாரர் த்ரில்லரில் கலக்க வருகிறார் அகில உலக சூப்பர் ஸ்டார்!

நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

லொள்ளு சபா புகழ் ராம் பாலாவின் இயக்கத்தில் சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘இடியட்(Idiot)’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம் காமெடி திரில்லர் ஜேர்னரில் உருவாகியுள்ளது.

ஹாரர் த்ரில்லரில் கலக்க வருகிறார் அகில உலக சூப்பர் ஸ்டார்!

இயக்குனர் ராம்பாலா இதற்கு முன்னர் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். செய்தார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஹாரர் த்ரில்லரில் கலக்க வருகிறார் அகில உலக சூப்பர் ஸ்டார்!
Ram Bala

அகில உலக சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் மிர்ச்சி சிவா கடைசியாக கலகலப்பு 2, தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா நடித்துள்ள ‘பார்ட்டி’ படம் வெளியாகத் தயாராக உள்ளது.

Share this story