உலகளவில் அதிக லைக், ரீட்வீட், ஃகோட் செய்யப்பட்ட ஒரே ட்வீட் எது தெரியுமா!?

உலகளவில் அதிக லைக், ரீட்வீட், ஃகோட் செய்யப்பட்ட ஒரே ட்வீட் எது தெரியுமா!?

பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேனின் மறைவு அறிவிக்கப்பட்ட ட்வீட் தான் உலகளவில் அதிக லைக்குகளைப் பெற்ற ட்வீட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிளாக் பாந்தர்” பட ஹீரோ சாட்விக் போஸ்மேன் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நான்கு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உயிரிழந்தார்.

உலகளவில் அதிக லைக், ரீட்வீட், ஃகோட் செய்யப்பட்ட ஒரே ட்வீட் எது தெரியுமா!?
chadwick boseman

அவர் இறந்த செய்தி ஹாலிவுட் மற்றும் உலக சினிமா  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது ட்விட்டர் நிறுவனம் இந்தாண்டு ட்விட்டரில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா பட்டியலில் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த செல்ஃபி இந்திய அளவில் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரிவிக்கப்பட்டது.

உலகளவில் அதிக லைக், ரீட்வீட், ஃகோட் செய்யப்பட்ட ஒரே ட்வீட் எது தெரியுமா!?

விராட் தன் மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த ட்வீட் தான் இந்தியாவில் அதிக லைக்குகள் பெற்ற ட்வீட் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சாட்விக் போஸ்மேனின் மறைவு அறிவிக்கப்பட்ட ட்வீட் தான் உலகளவில் அதிக லைக்குகளைப் பெற்ற ட்வீட் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிக ரீட்வீட், காட்டப்பட்ட ட்வீட்-ம் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this story