அடேங்கப்பா இவ்ளோ நடிகர்களா? பிரம்மாண்டமான உருவாகும் ‘நவரசா’ வெப் சீரிஸ்!

அடேங்கப்பா இவ்ளோ நடிகர்களா? பிரம்மாண்டமான உருவாகும் ‘நவரசா’ வெப் சீரிஸ்!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவராசா’ படத்தின் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட முழு குழுவின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் நெட்பிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘நவரசா’ என்று பெயரிடப்பட்ட இந்த சீரிஸில் 9 வெவ்வேறு கதைக்களங்கள் இடம்பெற உள்ளன.

இந்த சீரிஸை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இருவரும் தயாரிக்கின்றனர்.

நவரசா படத்தில் இடம்பெறும் படக்குழுவின் பட்டியல்:

இயக்குனர்கள்:

அடேங்கப்பா இவ்ளோ நடிகர்களா? பிரம்மாண்டமான உருவாகும் ‘நவரசா’ வெப் சீரிஸ்!

கே.வி. ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ஆர் ரதிந்திரன் பிரசாத், அரவிந்த் சுவாமி.

நடிகர்கள்:

அடேங்கப்பா இவ்ளோ நடிகர்களா? பிரம்மாண்டமான உருவாகும் ‘நவரசா’ வெப் சீரிஸ்!


ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா, அரவிந்த் சுவாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிராகாஷ் ராஜ், சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், சிம்ஹா, கவுதம் கார்த்திக், ரோபோ ஷங்கர், அசோக் செல்வன், ரமேஷ் திலக், சனந்த், விது, ஸ்ரீராம்.
இசையமைப்பாளர்கள்:

ஏ.ஆர்.ரஹ்மான், டி இமான், ஜிப்ரான், அருள் தேவ், கார்த்திக், ரான் ஏதன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன்.


அடேங்கப்பா இவ்ளோ நடிகர்களா? பிரம்மாண்டமான உருவாகும் ‘நவரசா’ வெப் சீரிஸ்!

ஒளிப்பதிவாளர்கள்:

சந்தோஷ் சிவன், பாலசுப்பிரம்னியம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜம், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சரங், வி பாபு, விராஜ் சிங்


எழுத்தாளர்கள்:

பட்டுகோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமேதரன்.

Share this story