சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

நடிகர் சிலம்பரசனை முதலில் காதலித்து வந்த நயன்தாரா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பின்னர் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவை காதலித்து வந்தார்.

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் அவரை காதலித்து வந்த நயன்தாரா அவருடன் ஒன்றாக வெளியே செல்வது தங்குவது என இருந்ததோடு அவரது கையில் பிரபு என்று பச்சை குத்தும் அளவிற்கு அவரை காதலித்து வந்தார்.

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் அவரை பிரிந்து சில நாட்கள் தனிமையாக இருந்த அவர் பின்னர் பிரபுதேவா போலவே முக சாயல் உடைய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

இவர்கள் இருவரும் ஒன்றாக பல நாடுகள் சுற்றி வருவது சமூக வலைத்தளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என இருந்தாலும் இருவரும் திருமணம் குறித்த எந்த ஒரு தகவல்களையும் வெளியிடாமல் உள்ளனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல நயன்தாரா பிரைவேட் ஜெட் ஏற்பாடு செய்து அதில் விக்னேஸ் சிவனுடன் தனியாக சென்று வந்தார். இதுபோல எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்று வருகின்றனர்.

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

இருவரும் எப்போதுமே ஒன்றாக இருந்தாலும் அவர்கள் திருமணம் குறித்து வெளியே அறிவிக்காத நிலையில் காதல் பந்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் வைத்திருக்கும் கார்களுக்கு ஒரே எண்களை வைத்திருப்பது தான்.
நயன்தாரா கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தன் சொந்த பயன்பாட்டிற்காக பி.எம்.டபிள்யூ 730 டி என்ற விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கினார்.

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !

அந்த காரின் எண் 0003 என கேட்டு வாங்கி இருந்தார்.
அதேபோல இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கி உள்ள வோல்வோ எக்ஸ்.சி 90 என்ற சொகுசு காருக்கும் நயன்தாராவின் கார் எண்ணான 0003 என கேட்டு வாங்கி உள்ளார்.

சிவன் இல்லாமல் நயன் இல்லை , நயன் இல்லாமல் விக்னேஷ் சிவனே இல்லை !


இருவரும் வேறில்லை என்பதைப்போல் இவர்கள் செய்யும் காதல் அட்ராசிடிஸ்கள் சில நேரம் திரையுலக நண்பர்களாலே தாங்கமுடியாமல் போய்விடுகிறதாம்..

Share this story