ஜே.டி யை மிக்ஸியில் ஊற்றும் மாஸ்டர் ஜே.டி ! வைரலாகும் மாஸ்டர் புகைப்படம் !

ஜே.டி யை மிக்ஸியில் ஊற்றும் மாஸ்டர் ஜே.டி ! வைரலாகும் மாஸ்டர் புகைப்படம் !

மாஸ்டர் படத்தில் இருந்து தளபதி விஜயின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜே.டி யை மிக்ஸியில் ஊற்றும் மாஸ்டர் ஜே.டி ! வைரலாகும் மாஸ்டர் புகைப்படம் !

உலக நாடுகளில் உள்ள தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பு தரப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஜே.டி யை மிக்ஸியில் ஊற்றும் மாஸ்டர் ஜே.டி ! வைரலாகும் மாஸ்டர் புகைப்படம் !

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து புதிய ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஜே.டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சரக்கு பாட்டிலை மிக்ஸியில் ஊற்றுகிறார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைத்துள்ளது.

ஜே.டி யை மிக்ஸியில் ஊற்றும் மாஸ்டர் ஜே.டி ! வைரலாகும் மாஸ்டர் புகைப்படம் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஜனவரி மாதம் 13 ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story