பிரியா வாரியர் குரலுக்கு இப்படி ஒரு காந்த சக்தியா?

பிரியா வாரியர் குரலுக்கு இப்படி ஒரு காந்த சக்தியா?

மலையாளத்தில் வெளியான ”ஒரு அடார் லவ்” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர்.அறிமுகப் படத்திலேயே கண் அடிப்பதைப் போன்ற ஒரு காட்சியால் ஓவர் நைட்டில் பிரபலமானவர்.

பிரியா வாரியர் குரலுக்கு இப்படி ஒரு காந்த சக்தியா?

இவர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படமான “ஸ்ரீதேவி பங்களா”படத்தில் நடித்து வருகிறார்,இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரில் பிரியா ஆடையில்லாமல் நடித்திருப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆடிப்போயினர்.ஆனால் அந்த வீடியோ பயங்கர வைரல் ஆனது.

அழகு, நடிப்பு, நடனம் என அணைத்து திறமைகளும் கொண்ட பிரியா வாரியர் ஒரு நல்ல பாடகியும் கூட., அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பக்கெற்றுருந்த போது ரன்வீர் கபூர் பாடல் ஒன்றை பாடி அசத்தினார். அழகிய ஒரு டிசைனர் புடவையுடன் காந்த குரலில் அவர் பாடியுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் மெய்சிலிர்த்து உள்ளனர்.

Share this story