ராதிகா ஆப்தே உளவாளியாக நடித்துள்ள பிரெஞ்சு படத்தின் ட்ரைலர் வெளியானது!

ராதிகா ஆப்தே உளவாளியாக நடித்துள்ள பிரெஞ்சு படத்தின் ட்ரைலர் வெளியானது!

நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள A Call to Fly என்ற பிரெஞ்சு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ராதிகா ஆப்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் உளவாளி நூர் இனாயத் கானாக நடித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் அடிப்படையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.
WATCH | Radhika Apte plays Indian-origin British secret agent Noor ...
பிரான்ஸ் நாட்டில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி படைகளின் நடவடிக்கைகளை உளவு பார்க்க வின்ஸ்டன் சர்ச்சிலின் அரசு நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட உளவாளி பெண்கள் பற்றிய கதையைச் சொல்லும் திரைப்படமாக இந்த படம் அமைந்துள்ளது.
ராதிகா ஆப்தே உளவாளியாக நடித்துள்ள பிரெஞ்சு படத்தின் ட்ரைலர் வெளியானது!
இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் பெண்களை உளவு பார்க்கும் பணிக்கு அதிகமாக ஈடுபடுத்தினர்.நூர் இனாயத் கான் என்ற பெண் உளவாளி கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

மேகன் தாமஸ் என்பவர் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். பெண்கள் எப்படி உளவாளியாக மாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பதை இந்த படத்தின் டிரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது இந்த படம் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கிலும் வீடியோ ஆன் டிமாண்ட் என்ற முறையிலும் வெளியாக இருக்கிறது.

Share this story