பீச் ஒரத்தில் பிகினி உடையில் ரைசா… ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வீடியோ…

பீச் ஒரத்தில் பிகினி உடையில் ரைசா… ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வீடியோ…

நடிகை ரைசா ஒரு கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பீச் ஒரத்தில் பிகினி உடையில் ரைசா… ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வீடியோ…

பிக்பாஸ் 1வது சீசன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா. பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு ரைசாவுக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின.பிக்பாஸில் ரைசாவுக்கும், சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுக்கும் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசாவின் காமினேஷன் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

பீச் ஒரத்தில் பிகினி உடையில் ரைசா… ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வீடியோ…

இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ், உள்ளிட்ட 5 படங்களில் நடித்துள்ளார் ரைசா. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கடற்கரை ஒன்றில் ரைசா ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.பிகினி உடையில் இருக்கு ரைசாவின் வீடியோ ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

Share this story