நீல கடலில் சிவப்பு டிரஸ்-ல் சில்லென்று குளியல் போட்ட ‘ரைசா’…

நீல கடலில் சிவப்பு டிரஸ்-ல் சில்லென்று குளியல் போட்ட ‘ரைசா’…

நீல கடற்கரையில் சிவப்பு உடையில் நடிகை ரைசா குளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரைசா. பின்னர் தமிழில் தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். க்யூட் அழகி என ரசிகர்களால் அழைக்கப்படும் ரைசாவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

நீல கடலில் சிவப்பு டிரஸ்-ல் சில்லென்று குளியல் போட்ட ‘ரைசா’…

பின்னர் 67 நாள் பிக்பாஸில் விளையாடிய ரைசா வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரைசாவுக்கு படவாய்ப்புகள் வர தொடங்கின.இதையடுத்து பியார் பிரேமா காதல் என்ற புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரைசா. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தநிலையில் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

நீல கடலில் சிவப்பு டிரஸ்-ல் சில்லென்று குளியல் போட்ட ‘ரைசா’…

இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீல கடற்கரை ஒன்றில் சிவப்பு நிற நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. செம ஹாட்டாக உள்ள இந்த வீடியோ ரசிகர்களை திக்குமுக்காட செய்ததுள்ளது.இந்த வீடியோவை ரசிகர்கள் தீயாய் ஷேர் செய்து வருகின்றனர்.

Share this story