திகட்டாத அழகுடன் தித்திக்கும் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

திகட்டாத அழகுடன் தித்திக்கும் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சிறு சிறு வேடங்கள் மூலமாக தன் சினிமா பயணத்தைத் துவங்கிய சாய் பல்லவி ‘ப்ரேமம்’ படம் மூலம் மலர் டீச்சராய் நம் மனதைக் கொள்ளை கொண்டார்.

திகட்டாத அழகுடன் தித்திக்கும் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மலர் டீச்சராக நடித்த பிரேமம் படத்திற்கு, சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

திகட்டாத அழகுடன் தித்திக்கும் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நிஜ வாழ்க்கையில் மருத்துவரான சாய்பல்லவி, சிறந்த நடனம் ஆடக் கூடியவரும் கூட. சாய் பல்லவியில் நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தமிழில் தியா, என்ஜிகே, மாரி 2 என இரு படங்களில் நடித்தார் சாய் பல்லவி.

திகட்டாத அழகுடன் தித்திக்கும் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சாய் பல்லவியில் அழகு என்றாலே ஒப்பனை இல்லாத பொலிவான முகம். திகட்டாத அழகுடன் பார்ப்போரை மனம் மயக்கச் செய்யும் நடிகை.

சாய் பல்லவியின் புகைப்படம் அரிதாகவே வெளியானாலும் உடனே ஹிட் அடிப்பவை. அந்த வகையில் சாய் பல்லவி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் சாரி புகைப்படங்கள் இதயங்களை வாரிக் குவித்து வருகின்றன.

திகட்டாத அழகுடன் தித்திக்கும் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Share this story