பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு புதிய சீரியலுக்கு கமிட்டான சீரியல் நடிகை !

பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு புதிய சீரியலுக்கு கமிட்டான சீரியல் நடிகை !

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி, இவர் அரண்மனை கிளி , பாண்டியன் ஸ்டோர்ஸ்,போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு புதிய சீரியலுக்கு கமிட்டான சீரியல் நடிகை !

இவர் சுசீந்திரன் இயக்கிய வென்னிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த வருடம் நடிகரும், நடன இயக்குநருமான யோகேஸ்வரனைத் திருமணம் செய்துகொண்டார்.

பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு புதிய சீரியலுக்கு கமிட்டான சீரியல் நடிகை !

சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் தனது குழந்தைக்கு ‘துருவன்’ என பெயரிட்டு, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளிட்டுருந்தார்.இதனால் ரசிகர்கள் பலரும் மைனாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.

பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு புதிய சீரியலுக்கு கமிட்டான சீரியல் நடிகை !

இந்நிலையில் மைனா நந்தினி குழந்தை பிறந்த குறைந்த சில மாதங்களிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் வேலைக்காரன் என்ற புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். இப்படி தான் விஜய் டிவி சீரியல் நடிகை ஆலியா மானசாவும் குழந்தை பிறந்த கொஞ்சம் நாட்களிலேயே புதிய சீரியலில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார்.

Share this story